1.1K
மேலத்தெரு குத்துபாகாரி குடும்பத்தை சேந்த பெரிய ஜும்மா பள்ளியின் முன்னால் கத்திப் மௌலவி மர்ஹூம் ஹாஜி S.M.ஷஃனுன் லெப்பை ஆலிம், குத்துபாகாரி மௌலவி மர்ஹூம் ஹாஜி S.M..குத்புதீன் ஆலம் ஆகியோரின் பேரனும், டீக்கடை S.காதர் மைதீன் அவர்களின் மகனும், K. தபுரே ஆழம் பாதுஷா அவர்களின் சகோதரருமாகிய சம்சுல் மக்கி என்கிற குலைது அவர்கள் நேற்று(25/04/23) இரவு மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/04/23) லுஹர் தொழுகைக்குப் பிறகு
பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.