அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜியோ அலுவலகத்தில் வாடிக்கையாளர்களிடம் கடும்போக்கை கடைபிடிக்கும் அலுவலகர்கள்.
ஜியோ நெட்வொர்க் வருகை அதிரையையும் விட்டுவைக்கவில்லை.ஜியோ சிம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையாக அதிரையில் கால்பதிக்க தொடங்கியது.இப்படியிருக்கையில் அதிரையில் இயங்கும் அலுவலகத்தின் வாடிக்கையாளர் சேவை மைய பணியாளர்களின் அடாவடியான,பேச்சு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் என்பவர்கள் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பதை எவரும் மறுத்திட முடியாது.அப்படியிருக்கையில் அதிரை ஜியோ அலுவலகத்தின் கடும் போக்கு அந்த நிறுவனத்தின் மேலே பெரிய நம்பிக்கையின்மையை கேள்விக்குறி ஆக்கிவிடும்.
அதிரையில் வாடிக்கையாளர்களை மிரட்டும் ஜியோ ஊழியர்
66
previous post