273
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் A C M முகைதீன் பிச்சை அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கீழத்தெரு கடைசி வீட்டு மர்ஹும் லெப்பை சாஹிப் அவர்களின் மருமகளும், ஷேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், சேக் அப்துல்லா I.P.S அவர்களின் சகோதரியும், அஸ்ரப் அலி, முஹம்மது இக்பால் ஆகியோரின் தாயாருமான ரெமீஸா அம்மாள் அவர்கள் வெற்றிலைக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.