Saturday, April 20, 2024

மரண அறிவிப்பு : ஹாஜி J.M. அஹமது அஸ்ரப் அவர்கள்…!!

Share post:

Date:

- Advertisement -

புதுமனை தெருவை சேர்ந்த (ஜமால் ஹாஜியார் என்கிற) மர்ஹூம் ஹாஜி S. M. ஜமால் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் MKS. நைனா முகமது அவர்களின் மருமகனும், A.முஸ்தாக் அஹமது, A.முசத்திக் அஹமது ஆகியோரின் தகப்பனாரும், MKS. அக்பர் அவர்களின் மச்சானும், MKS. முஹம்மது புகாரி, சுஹைபு ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி J.M. அஹமது அஸ்ரப் அவர்கள் இன்று(19/05/23) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(19/05/23) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...