385
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வாவன்னா முகம்மது பாக்கர் சாகிப் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி க.மு. உதுமான் அவர்களின் மனைவியும், வாவன்னா முகம்மது அப்துல் காதர், வாவன்னா சேக் முகம்மது ஆகியோரின் சகோதரியும், நூருல் அமீன் அவர்களின் மாமியாரும், க.மு. அபூபக்கர் சித்திக், க.மு. அகமது அனஸ், க.மு. முகம்மது ரஃபீக் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா சலிமா அவர்கள் இன்று(29/05/23) காலை நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(29/05/23) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.