98
அதிரை சுற்றுசூழல் மன்றமும் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கமும் இனைந்து அதிரை பகுதிகளில் பெரும்பாலான இடத்தில் குப்பை கூன்டுங்கள் அமைத்து வருகின்றனர் ஆனால சில.நாட்களாகவே சில மர்ம நபர்களாள் அந்த குப்பை கூன்டுகளுக்கு தீ வைத்து அதை நாசமாக்கி வருகின்றனர் இன்றைய தினம் மிரா மெடிக்கல் பகுதி புது தெருவில் உள்ள குப்பை தொட்டி ஒன்று மர்ம நபரால் தீ வைத்து எரிக்கபட்டது இதை கண்ட குப்பை கூண்டு முழுவதும் தீயில் கருகி நாசமாகின இதை பார்த்து அவ்வழியாக சென்ற சில சமுக ஆர்வலர்கள் தண்ணீர் ஊற்றி அனைத்தனர்..