1.5K
மரண அறிவிப்பு : கீழத்தெரு கடைசி வீட்டைச் சேர்ந்த மர்ஹும். லெப்பை சாஹிப் அவர்களின் மகனும், மல்லிப்பட்டினம் மர்ஹும். ACM. முஹைதீன் பிச்சை அவர்களின் மருமகனும், அலி அக்பர் அவர்களின் காக்காவும், தாஜுத்தீன், அப்துர் ரஷீத், ஷேக் அப்துல்லா IPS, ஹுசைன் காதர் ஆகியோரின் மச்சானும், ஹைதர் அலி, ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், அஸ்ரப் அலி, முஹம்மது இக்பால் இவர்களின் தகப்பனாருமாகிய காய்கறி கடை ஷேக் அப்துல் காதர் அவர்கள் இன்று கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.