23
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன் மற்றும் டிவிக்கான சுங்கவரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இறக்குமதியாகும் செல்போன், டிவி, மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவற்றின் வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.