Home » 2G வழக்கில் இருந்து ஆ.ராசா,கனிமொழி விடுதலை!!!

2G வழக்கில் இருந்து ஆ.ராசா,கனிமொழி விடுதலை!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்பட்ட 1,76,000 கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் பரப்புரை செய்தன.

2G வழக்கின் இன்று தீர்ப்பு வெளியாகுவதாக அறிவித்திருந்தனர் ஓ.பி சைனி.அதனடிப்படையில் காலையில் 10:45 மணிக்கு ஆ.ராசா,கனிமொழி உள்ளிட்ட 11 பேரும் விடுதலை என  தீர்ப்பை வெளியிட்டார்.இதனால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter