355
சேதுபாவா சத்திரம் புதுதெரு முஹைதீன் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இன்று(21/12/2017) மாலை அதிரை நகர தமுமுக மமக அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டதிற்கு நிர்வாககிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகைதர வேண்டும் என அழைத்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர்.