அஸ்ஸலாமு அலைக்கும்
எதிர் வரும் 26/12/2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணி முதல் 12.30வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செயல்முரை விளக்கம் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடல் இன்ஷா அல்லாஹ் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது அது சமயம் நமதூர் மார்க் க மேதைகள் விளக்கமளிக்க உள்ளனர்
அந்த பகுதியுயடைய முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..