அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு,மல்லிப்பட்டிணம் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் மார்க்கம் முஸ்லீம் சகோதர,சகோதரிகளிக்கான கேள்வி,பதில் நிகழ்ச்சி டிசம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு மல்லிப்பட்டிணம், வடக்குத்தெரு மு.மு.காசிம் அவர்களுடைய வீட்டில் நடைபெற இருக்கிறது.
இஸ்லாம் குறித்து பல்வேறு வினாக்களுக்கும் பதிலளிக்கிறார் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் C.V இம்ரான்.