(24/12/2017) அதிரை நமதூர் தக்வா பள்ளி மீன் மார்கெட் வளாகத்தில் புதியதோர் மீன் கடை துவங்கப்பட்ட உள்ளது மீன்கள் விலை குறைவாகவும் எந்த ஒரு மேற் கூலி இல்லாமல் அங்கேயே சுத்தமும் செய்து தரப்படுகின்றன உங்கள் வீட்டு தேவைக்கு சுத்தமான சுகதரமான மீன்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும்..
இடம் ; தக்வா பள்ளி மீன் மார்க்கெட்
உரிமையாளர் ; NKS சரபுதீன்