146
அதிரை எக்ஸ்பிரஸ்:- காலையிலிருந்து தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வந்த ஆர்கேநகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார்.40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.தினகரன்,மதுசூதனன் இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.
வாக்குகள் விவரம்
தினகரன் 89,013
மதுசூதனன் (அதிமுக) -46,306
மருதுகணேஷ் (திமுக) – 24,561
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 3802
நோட்டா -2348