25
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இணைந்து செயல்பட கழக அமைப்புச் செயலாளர் திரு.சு.பாஸ்கர் எம்.ஏ.பி.எல் முன்னிலையில்,பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு அவர்களிடம் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் தீர்மானத்தை அக்கட்சியின் தலைவர் அதிரை எம்எம்.இப்ராஹிம் வழங்கினார்.