அதிரையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் அவர்கள் வருகை தந்தார்.
இந்நிலையில் நமது செய்தியாளர் சமீர், அப்துல் ரஹ்மான் அவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், அதிராம்பட்டினம் முஸ்லீம் லீக் நிர்வாகம் அவரவர்களின் பணிகளை செய்துவருகிறார்கள் என்றும் முஸ்லீம் லீக் என்ற பேரமைப்பு அனைவருக்குமான ஒன்று என்றும், எல்லோரும் ஒற்றுமையை கடைப்பிடித்து செயலாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.