492
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.செ. அகமது ஜலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.மு.செ. தாஜுல் முகம்மது அவர்களின் மனைவியும், ம.செ. கமாலுதீன், ம.செ. அமீர் ஹம்சா, ம.செ. ரஹ்மத்துல்லா ஆகியோரின் சகோதரியும், J. ரஃபி அகமது அவர்களின் மாமியாரும், T.அமீன் நவாஸ், T.சலீம் நவாஸ், T.அக்பர் நவாஸ், T.முகம்மது மீரா சாகிப், T.நூருல் இஸ்லாம், T.அஸ்லம் ஆகியோரின் தாயாருமான பரீதா அம்மாள் அவர்கள் இன்று(30/08/23) பகல் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(30/08/23) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.