அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கமும் மற்றும் தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம் இனைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் நாளை(27/12/2017) காலை 10மணியளவில் துவங்குகிறது.
இம்முகாமில் 1வயது முதல் 5வயது குழந்தைகளுக்கான மருத்துவமுகாமும், பெரியவர்களுக்கான இருதய சிகிச்சை குறித்தும் இம்முகாமில் பரிசோதிக்கப்பட உள்ளது.
இடம்:மேலத்தெரு தாஜில் இஸ்லாம் சங்க வளாகம்
நேரம்:காலை 10மணி