336
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்றைய முன்தினம்(26/12/107) இரவு கிழக்கு கடற்கரை சாலையில் டேங்கர் லாரி தடுப்பு சுற்றில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.
முத்துப்பேட்டை ECR சாலையில் தூத்துக்குடி சென்ற டேங்கர் லாரி கோவிலூர் ரவுண்டானாவில் உள்ள இரு சாலைகளுக்கு நடுவே ஊக்க தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் அந்த டேங்கர் லாரியில் இருந்த கொஞ்ச எண்ணெய் கீழே ஊத்தியது.
அதன்பிறகு, மாற்று டேங்கர் லாரி மூலம் மீதம் உள்ள எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.