Home » FUTURE NOW-Computer education கணினி பையிலரங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..!

FUTURE NOW-Computer education கணினி பையிலரங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..!

0 comment


10ஆண்டுகளை கடந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கு  FUTURE NOW-Computer educationல் பயின்ற மாணவர்களுக்கு இன்று(28/12/2017) சான்றுதால் வழங்கப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சான்றுதால்(CERTIFICATE) பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆசிரியர்.ரஷீத் அலி, அபு ஹுரைரா, அப்துல்லாஹ், அசாருதீன் மற்றும் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter