வருடா வருடம் சுனாமிக்கு அஞ்சலி போடுவதில் பலன் இல்லை !!
இயற்கைகே அழிவுகள் எற்படுகிறது என்றால் இயற்கையை விட அதையும் ஆட்டி படைக்கும் ஓர் சர்வ ஆற்றல் உள்ளது என்பதை அதாவது இறைவன் உள்ளான் என்பதை புரிந்து
கடவுளுக்கு நன்றி செலுத்தி பழக வேண்டும்
காரணம் மனித வாழ்கைக்கு தேவையான எந்த ஒன்றையும் மனிதன் உண்டாக்கவில்லை
இது தான் படிப்பினையே தவிர
வருடா வருடம் சுனாமியால் உயிர் இழந்த எவருக்கும் உங்கள் அஞ்சலி சென்றடைய போவது இல்லை
மாறாக உயிரோடு உள்ள நாம் தான் அவர்கள் சென்ற இடத்திற்க்கு செல்ல வேண்டும்
இதில் கோமாளித்தனம் என்னவென்றால் வருடத்துக்கு ஒரு முறை கடலுக்கு சென்று இறந்து போனவர்களின் புகைப்படத்தை வைத்து கொண்டு இயல்பாக அழுகை வராமலேயே ஒப்பாரி வைப்பது போல் நடிப்பது தான் வேதனை – நட்புடன் J .இம்தாதி