அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், சி.எம்.பி லைன் பகுதியில் சி.எம்.பி லைன் மெடிக்கல் அருகில் தவ்ஹீத் பள்ளி எதிர்புறம் புதியதாக முஸ்தஃபா டெக்ஸ் கடை ஆரம்பமாகி உள்ளது.
இங்கு புத்தம் புதிய டிசைன்களில் மரப்பு வகைகள்,பெட்ஷீட் வகைகள்,சால் வகைகள்,தொப்பிகள், என பலவகையான பொருட்கள் மிகவும் குறைந்த விலையில்,தரமானதாகவும் விற்கப்படுகிறது.