பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த அன்சார் அஹமது ஷேக் குறைந்த வயதில் மாவட்ட ஆட்சி தலைவராகியிருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.
அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராவார். தாயார் இல்லதரசியாக இருக்கிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் மாவட்ட ஆட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.