Tuesday, June 24, 2025

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால் மற்றும் எஸ்.அப்துல் காதர் ஆகியோரின் பேரனும், M.I.முஹம்மது அஷ்ரப் அலி அவர்களின் இளைய மகனுமாகிய அஹமது சல்மான் அவர்கள் இன்று(20/05/24) புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(20/05/24) இரவு 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேரளத்தில் அதிரையர் வஃபாத் – அதிரையில் நல்லடக்கம்..!

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மன்னார் மு.கா. அப்துல்காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது கபீர் அவர்களின்மருமகனும், மர்ஹூம் A.K. காதர் சாஹிப், A.K....

மரண அறிவிப்பு : ஜுனைதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். சேனா.மூனா. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகளும், மர்ஹூம். நேனா. மூனா. முஹம்மது ஸாலிஹு...

மரண அறிவிப்பு : அ. மு. முகம்மது சேக்காதி அவர்கள்!

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். அ.மு. அப்துல் மஜீத் அவர்களின் மகனும், மர்ஹும். அ.மு. ஷேக் மதினா அவர்களின் மருமகனும்,...
spot_imgspot_imgspot_imgspot_img