Sunday, June 16, 2024

மரண அறிவிப்பு : தீன்ஷா அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

தரகர் தெருவை சேர்ந்த அமீர் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது மன்சூர் அவர்களின் மருமகனும், A.கச்சு முகைதீன், A.அய்யூப் கான், A.அப்துல் ரஹீம், A.ஆரீஃப் கான் ஆகியோரின் சகோதரரும், ரியாஸ் அகமது அவர்களின் மாமனாரும், சேக்தாவூது, S.முகமது இக்பால் ஆகியோரின் மைத்துனரும், தூபா என்கிற அபூதாஹிர் அவர்களின் தகப்பானாருமாகிய  தீன்ஷா அவர்கள் இன்று இரவு 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆமினா அம்மாள் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம், மா.மு(மாவன்னா முனா) ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : ஆசியா மரியம் அவர்கள்..!!

மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும்,...

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40...

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று...