கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நைனா முகம்மது அவர்களின் மகளும், இலியாஸ் கேப் மார்ட் நிறுவனர் மர்ஹூம் செ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அகமது ஹாஜா, சாகுல் ஹமீது, பெயிண்டர் யாக்கூப் ஆகியோரின் சகோதரியும், முகம்மது முகைதீன், மர்ஹூம் அப்துல் காசிம், சகாபுதீன் ஆகியோரின் மாமியாரும், அஸாருதீன், இமாமுதீன், முகம்மது அப்துல்லா, முகம்மது ஆசிஃப் ஆகியோரின் பாட்டியாவும், மெய்சா என்கிற A.முகைதீன் சாகிப், A.ஜலாலுதீன், A.இலியாஸ் ஆகியோரின் தாயருமான A.சுபைதா அம்மாள் அவர்கள் இன்று (29/05/24) 4:20 மணியளவில் கீழத்தெரு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(30/05/24) காலை 9:30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this
மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...
மரண அறிவிப்பு : ஹாஜிமா பாத்தி முத்து ஜொகரா அவர்கள்..!!
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் OKM முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.சே.அ. முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும், மர்ஹூம்...
மரண அறிவிப்பு : சவுதியில் வஃபாத்தான அதிரையை சேர்ந்த சாலிம் அவர்கள்...
புது ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் கீரீ பாருக் அவர்களின் தம்பி பட்டுக்கோட்டை ராயல் ஷூஸ் பஷீர் அவர்களின் மகன் சாலிம் (வயது...