மரண அறிவிப்பு : மர்ஹும். தார்பானை என்கிற முஹம்மது ரபீக் அவர்களின் இளைய மகனும், அப்துல் ரஹ்மான் அவர்களின் வளர்ப்பு மகனும், சாகுல் ஹமீது, ஹாஜா முஹைதீன், முஹம்மது யூசுப், கலில் ரஹ்மான், முஜிபு ரஹ்மான், சேக் தாவூது, ஹாஜி முஸ்தபா ஆகியோரின் சகோதரருமாகிய முஹம்மது பக்கர் அவர்கள் இன்று காலை இபுராஹீம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.