Wednesday, May 21, 2025

மரண அறிவிப்பு:- நைனா முகமது அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு:-

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் (கோவரச) என்கின்ற ஷேக் தாவுது அவர்களின் மகனும், பிலால் நகரை சேர்ந்த கமாலுதீன், சாதிக் பாட்சா,
சேக் மைதீன் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது புகாரி அவர்களின் மைத்துணரும், மீராசா அவர்களின் மாமாவும் மாமாவுமாகிய நைனா முகமது அவர்கள் இன்று (06-06-2023) வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் மலேசியாவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : AFFA அணியின் அபாரத்தால் சரணடைந்தது...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்...

மரண அறிவிப்பு: M.ரகுமத் அம்மாள் அவர்கள்..!!

கடற்கரை தெரு பொட்டியப்பா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ. முஹம்மது இப்ராஹிம் அவர்களுடைய மகளும், மேலத்தெருவைச் சேர்ந்த K.K. முஹம்மது மீராசாகிபு அவர்களுடைய...

அதிரை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர் –...

அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு இருப்பு பாதையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு சம்பவ...
spot_imgspot_imgspot_imgspot_img