அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு 10வது வார்டில் கால்வாய் ஒன்று இருந்து வருகிறது.
மேல் மூடி பக்கவாட்டு சுவர் ஏதுமின்றி திறந்த மேனியாகவே இருக்கும் இந்த கால்வாயில்தால் அப்பகுதி மக்களின் கழிவு நீர்கள் செல்கிறது.
கொசுக்கடி துர்நாற்றம் இவைகளை பொறுத்து கொண்ட மக்கள், சமீப காலங்களாக உடற்காயங்களையும் அனுபவித்து வருகிறார்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் முதியவர்கள் நடமாடும் பகுதியாக உள்ளதால் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் இதனை நகராட்சி பார்வைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
ஆனால் ஏனோ நகராட்சி நிர்வாகம் கண்டும் காணமால் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நகர் மன்ற தலைவரின் சொந்த வார்டாகவும் உள்ளதால், கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10ஆம் வார்டு மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதிரையில் சின்னா பின்னமான வாய்கால்- நகராட்சி தலைவர் வார்டின் அவலம் – தவறி விழுந்த குழந்தையின் கை முறிவு..!!
More like this
அதிரை SSMG நடத்தும் 29-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி..!!
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில்...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...
அதிரை AFFA நடத்தும் Under 18, எழுவர் கால்பந்து தொடர் போட்டி..!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 18 வயதிற்குட்பட்டோருக்கான Under 18 எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகின்ற 29 ஏப்ரல்...