Wednesday, February 19, 2025

மரண அறிவிப்பு : காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி முன்னாள் இயற்பியல் துறை ஆசிரியர் லியாகத் அலி அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் இயற்பியல் துறை ஆசிரியர் லியாகத் அலி அவர்கள் இன்று(03/07/24) காலை 11:00 மணியளவில் திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/07/24) மாலை 06:00 மணியளவில் நானா முனா பள்ளிவாசல் பாலக்கரை திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:

45 A. Bangali street
Woraiur. Trichy-3.

தொடர்பு எண்: 9942842185

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : மைமூனா அம்மாள் அவர்கள்..!!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.க.வா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.க.வா.அஹமது முகைதீன் அவர்களின் மருமகளும், A.M.. தாஜுதீன்...

மரண அறிவிப்பு: கு.மு. முகம்மது நஜ்முதீன் அவர்கள்..!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு. முகம்மது காசிம் அவர்களின் பேரனும், மர்ஹூம் கு.மு. தாவுது அவர்களின் மகனும், மர்ஹூம் ஜான்...

மரண அறிவிப்பு:- அப்துல் காதர் அவர்கள்.! (கதிர் முகைதீன் பள்ளி காவலாளி)

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நாகூர் பிச்சை அவர்களின் மகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவருமான. அப்துல் காதர் அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img