Sunday, July 21, 2024

மரண அறிவிப்பு : கொழும்பு M. முஹம்மது உவைஸ் ஹாஜியார் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கி.மு மஹ்மூது அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.பெ.ரி ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது மீராசாகிப் அவர்களின் சகோதரரும், ஹாஜி  M.U. மஹ்மூது அஸரஃப், M.U. அஹமது அன்வர், ஹாஜி டாக்டர் M.U அஜ்மல் ஹுசைன் ஆகியோரின் தகப்பனாருமாகிய கொழும்பு M. முஹம்மது உவைஸ் ஹாஜியார் அவர்கள் இன்று(04/07/24) காலை சித்திக்பள்ளி எதிரிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(04/07/24) மாலை 5 மணியளவில்  மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : காரைக்குடியிடம் வீழ்ந்தது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...