Sunday, July 21, 2024

மரண அறிவிப்பு : பசீரா அம்மாள் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த, மி.வ. வரிசை முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் H.M . முகம்மது பாருக் அவர்களின் மனைவியும், சேக் பரீது, தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், நிஜாமுதீன், ஷாஹுல் ஹமீது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும். A.R. தாஜுதின் அவர்களின் மாமியாரும், நவாஸ்கான், இம்ரான்கான் ஆகியோரின் உம்மம்மாவும், முஹம்மது, முஹம்மது பாரும் ஆகியோரின் வாப்ச்சாவுமாகிய பசீரா அம்மாள் அவர்கள் நேற்றிரவு(06/07/24) 10:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : காரைக்குடியிடம் வீழ்ந்தது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...