Hajurul அஸ்வத்- கல்லை தாங்கும் பழைய தகடு.
காபாவில் போர்த்தும் கருப்பு துணி நெய்யும் பழைய தறி.
மக்கா வாசிகள் பயன்படுத்திய நாணயங்கள்.
உஸ்மான் ரலியல்லாஹு அவர்கள் காலத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட குர்ஆன்.
காபாவில் கடிகாரம் மற்றும் அதன் கடிகார இயந்திரம்.