Tuesday, March 10, 2026

மரண அறிவிப்பு: சென்னையில் அதிரையர் வஃபாத்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நென ஹனிஃபா அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மூ.க அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பாக்கர் சாஹிபு அவர்களின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், H. இக்பால் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி அ.நென நெய்ணா முஹம்மது தம்பி அவர்கள் இன்று(17/07/24) காலை 8.30 மணியளவில் சென்னை இல்லதில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(17/07/24) அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் மாமூரில் ஜானாஸா தொழுகை நடைபெற்று, அதனை தொடர்ந்து இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img