அதிராம்பட்டினம் நகர திமுகவில் கிழக்கு மேற்கு என நிர்வாக காரணங்களுக்கு என திமுக தலைமை பிரித்துக்கிறது.
இதனால் விரத்தியிலிருந்த அண்ணன் அன் கோவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இதுக்கெல்லாம் காரணம் அந்த MLAத்தான் என கங்கணம் கட்டிகட்டிக்கொண்டு MLA அண்ணாத்துரையின் மா.செ பொறுப்பை நீக்கனும் என பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் மீடியாக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து, போஸ்டர் நீயூஸூ போட்டனர்.
இதனிடையே நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு திமுகவினர் பம்பரமாய் சுழன்று அதிக வாக்குகளை ச முரசொலிக்கு பெற்று கொடுத்தனர்.
இந்த நிலையில் மேற்கு நகர சகாக்களை அழைத்து சத்தமில்லாமல் கூட்டத்தை நடத்தி முடித்திருக்காங்க அண்ணன் அன் கோவினர் அதுல என்னான்னா…
மாவட்ட செயலாளரு பதவியை அண்ணாத்துரைMLA விடமிருந்து பறிக்கனுமாம்….
ஹிஹி…
அண்ணா அறிவாலயத்துல என்ன ஆட்டுக்குட்டியா இருக்கு சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட… சுண்டக்கா கிழக்கின் ஓட்டை பாக்குமா… இல்ல படுக்கோட்டை தொகுதியின் ஒட்டு மொத்த வாக்கு வங்கியை பாக்குமா?