Thursday, February 12, 2026

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : மல்லிப்பட்டினத்தை வீழ்த்தியது வெஸ்டர்ன் B அணி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் MFC மல்லிப்பட்டினம் அணியினரும் வெஸ்டர்ன் FC B அதிராம்பட்டினம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வெஸ்டர்ன் FC B அதிராம்பட்டினம் அணி, 5-0 என்ற கோல் கணக்கில் MFC மல்லிப்பட்டினம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இன்றைய(23/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :

மன்சூர் FC திட்டச்சேரி vs சவுத் பாய்ஸ் காரைக்குடி

இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம்...

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img