Wednesday, February 19, 2025

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : டைபிரேக்கரில் வென்றது திட்டச்சேரி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினரும் சவுத் பாய்ஸ் காரைக்குடி அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமமாக விளையாடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற டைபிரேக்கரில் மன்சூர் FC திட்டச்சேரி அணி, சவுத் பாய்ஸ் காரைக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய(24/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :

யுனைடெட் FC நாகூர் vs ACME மதுரை

இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...
spot_imgspot_imgspot_imgspot_img