நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும், லெ.மு.செ. சுஹைப் ஆலிம், லெ.மு.செ.முஹம்மது, லெ.மு.செ ஹாரூன் (மெளானா) ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது பாசின் அவர்களின் மாமனாருமாகிய லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலீம் அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் நேற்றிரவு(31/07/24) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(01/08/24) 12 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.