புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹீம் மு.கா. மன்னார் அப்துல் காதர் அவர்களின் மகளும் மர்ஹீம் கண்ணாடியப்பா முகம்மது அப்துல் காதர் அவர்கள் மருமகளும்,மர்ஹும் S.M.A இபுராகீம் அவர்களின் மனைவியும் அப்துல் கரீம், அப்துல் ரஜாக் ஆகியோரின் தாயாரும் மர்ஹும் காதர் சாகிப் அன்சாரி மற்றும் அஷ்ரப் ஆகியோரின் சகோதரியுமான உம்மல் பரீதா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று அஷர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்