அதிரையில் ஜெக்கரியாவின் மகன்கள் நடத்திவரும் ஆமீனா’ஸ் construction மற்றும் ஜெக்கரியா Furniture’s சார்பில் 2016ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய முறைப்படியிலான காலண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக 2018ஆம் ஆண்டுக்கான அதிரை தொழுகை நேரத்துடன் கூடிய காலண்டரை விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்த காலண்டர் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.