அதிராம்பட்டினம் 110/11கேவி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறக்கூடிய அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், மகிழங்கோட்டை ஆகிய மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திங்கட்கிழமை(19/08/24) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மின் தடை அறிவிப்பை திரும்ப பெறுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை வழக்கம்போல் மின்சாரம் விநியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More like this
நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !
அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...
அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...
அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...
திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...