அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது – 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணவில்லை.
மேற்படி யூசுப் என்ற நபரை யாராவது பார்த்தால் கீழ்கண்ட எண்ணுக்கு உடனே தகவல் தருமாறு அவருடைய குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல் தெரிவிக்க வேண்டிய எண் : 7373694691