Friday, October 4, 2024

காணாமல் போன யூசுஃப் கிடைத்துவிட்டார்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது 48) நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணாமல் போயிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், காவல்துறை உதவியுடனும் யூசுஃபின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன யூசுஃப், இன்று அதிரையை அடுத்த முத்துப்பேட்டையில் இரவு 7 மணியளவில் கிடைத்துவிட்டார்.

ஆகையால் யூசுஃப் காணவில்லை என்ற செய்தியை இனிமேல் யாரும் பகிர வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள்!

மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வக்ஃப் சட்டத்தை மாற்றி, அதிலே பல்வேறு திருத்தங்களை செய்து புதிய வக்ஃப் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்...

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி அதிரை எக்ஸ்பிரஸ் கவுரவிக்க உள்ளது. அதிரையில் 10,000...

ஜும்ஆ பிரசங்கத்திலும், அறிவுறை கூறுங்கள்- ஜமாத்துகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் கடிதம்..!!

அதிராம்பட்டினத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துக்களால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.இளைஞர்கள் வாலிப முறுக்கா காரணமாக அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை...
spot_imgspot_imgspot_imgspot_img