Friday, October 4, 2024

மரண அறிவிப்பு- செ.சீ.அ. அகமது அமீன்.

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ASM முகம்மது முஹைதீன் அவர்களின் மகனும் மர்ஹும், ஹாஜி SSA முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ASM ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரரும், SSA முஹம்மது முகைதீன்,ASM. முகம்மது மொளஜூன் இவர்களின் மாமனாருமாகிய ASM அகமது அமீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9-30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவுதி அரேபியா யான்புவில் IWF-ன் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்., திரளான தமிழர்கள்...

சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு...

விடியாத தமிழ்நாட்டில் விடியல் ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டு இருக்கிறார் –...

சாக்கடிப்பது மின்கட்டணமா மின்சாராமா என்ற தலைப்பில் SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அகமது இப்ராஹீம்...

அதிரையில் நாளை மின்தடை…!!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய உதவி...
spot_imgspot_imgspot_imgspot_img