தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25/09/2024 புதன்கிழமை(நாளை) அதிராம்பட்டினம் 110/11KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...