Friday, October 4, 2024

மின் கட்டண உயர்வு.., அதிரையில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

spot_imgspot_imgspot_imgspot_img

சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் SDPI கட்சியின் அதிரை நகர கிளையின் சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியான மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்தகோரியும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27/09/2024) அன்று மாலை 04:30மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு செய்துள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முகமது ரஹீஸ் மற்றும் SDTUன் தேசிய பொது செயலாளர் A.முகமது பாரூக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு SDPI கட்சி அதிராம்பட்டினம் நகரம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !

அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...

அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...

அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img