Friday, January 23, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா. பஜ்ரியா அம்மாள் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும். செய்யது முகமது அவர்களின் மருமகளும், மர்ஹும்.P.S. பிச்சைக்கனி தண்டையார் அவர்களின் மனைவியும், A. தாஜுதீன், டாக்டர் A .ஜமால் முகமது ஆகியோரின் மாமியும், மர்ஹும் S. ஷாஜகான், மர்ஹும் M. தாஜுதீன் ஆகியோரின் மாமியாரும், ஜபிர் அ, இஸ்ஸாம் அல்தீன், முகமது அசாருதீன், இர்சாத் அஹமது, சுஹைல் அஹமது, ரிஜா அலாவுதீன் ஆகியோரின் உம்மம்மாவும், நபில் அகமது, ஜமீர் அகமது, முகமது ஜாஸம் ஆகியோரின் வாப்புச்சாவும், S. அப்துல் பாசித் அவர்களின் மாமியும், மர்ஹும் M. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், P. முகம்மது இஸ்மாயில், P. செய்யது புகாரி, P. செய்யது முகம்மது ஆகியோரின் தாயாராருமாகிய ஹாஜிமா. பஜ்ரியா அம்மாள் அவர்கள் இன்று(8/10/24) இரவு 10 மணிஅளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(9/10/24 புதன்கிழமை) காலை 10 மணி அளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம்....
spot_imgspot_imgspot_imgspot_img