Tuesday, December 9, 2025

மரண அறிவிப்பு(குதிரைக்கார வீட்டு ரஹ்மத் நாச்சியா)

spot_imgspot_imgspot_imgspot_img

காலியார் தெரு குதிரை கார வீட்டை சேர்ந்த மர்ஹும் முகமது சாலிஹ் அவர்களின் மகளும். மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மனைவியும், மர்ஹும் நெய்னா முகம்மது அவர்களின் சகோதரியும். ஹாஜா அலாவுதீன், சுபஹத்துல்லா, ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் தாயாரும். சேக் பரீது அவர்களின் மாமியாரும். அப்துல் பாசித், H.அப்துல் சமது, அப்துல் நயிம், அப்துல் சமது, ஆதில் அகமது, முகமது சாலிஹ் ஆகியோரின் வாப்புச்சாவுமாகியா ரஹ்மத் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...
spot_imgspot_imgspot_imgspot_img