தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண் ஆற்றும் சிகிச்சை, இரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை, உணவுக்குழாய் பிரச்சனை, நுரையில் பிரச்சனை என பொதுநல மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை 24மணிநேரம் செயல்படும் என்றும் , தேவைக்கு ஏற்ப வீடுகளுக்கே சென்று ECG எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
More like this
⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...
அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
தாய் ட்ரஸ்ட்- அவிசோ இணைந்து நடத்திய விளையாட்டு போட்டி-மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்...
அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக சிறப்பு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்த...
நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !
அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...