வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M.M.K நூர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது இபுறாஹிம் அவர்களின் மருமகளும், மர்ஹூம் முகம்மது யாசின் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியுமான ஹாஜிமா பஷீரா அவர்கள் இன்று (09/11/24) காலை 4:30 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(09/11/24) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்